அரச கதிர்வீச்சு தொழில்நுட்ப வல்லுனர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில்…

அரச கதிர்வீச்சு தொழில்நுட்ப வல்லுனர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில்…

பல கோரிக்கைகளை முன்வைத்து அரச கதிர்வீச்சு தொழில்நுட்ப வல்லுனர்கள் சங்கம், இன்று(07) நாடு தழுவிய அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக சங்கத்தின் பிரதான செயலாளர் தர்மகீர்த்தி ஹேபா தெரிவித்துள்ளார்.

பணிப்புறக்கணிப்பு காரணமாக மருத்துவமனைகளின் எம்,ஆர்.ஐ, சீ.டி ஸ்கேன், கதிர் வீச்சு சோதனைகள் என்பன இடம்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.