இலங்கை கடற்படை தளபதிக்கு பதவி உயர்வு

இலங்கை கடற்படை தளபதிக்கு பதவி உயர்வு

இலங்கை கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா, அட்மிரலாக பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இப்பதவியுயர்வை அறிவித்துள்ளார். இந்த பதவியுயர்வு நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.

அட்மிரல் ஜெயந்த பெரேரா, தமது சேவையின்போது பல பதக்கங்களை பெற்றுள்ளார்.

(riz)