உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையானது 4000 வரை குறைய வேண்டும்….

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையானது 4000 வரை குறைய வேண்டும்….

உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்த சட்டத்தில் மாற்றங்கள் தேவை என்றும், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையானது 4000 வரை குறைக்க வேண்டும் எனவும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று(06) நடைபெறுகின்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Rishma