பெண்ணொருவரை தாக்கிய பொலிஸ் அதிகாரி மீது ஒழுக்காற்று நடவடிக்கை

பெண்ணொருவரை தாக்கிய பொலிஸ் அதிகாரி மீது ஒழுக்காற்று நடவடிக்கை

அநுராதபுரம் விகாரையில் வைத்து பெண்ணொருவரை தாக்கிய பொலிஸ் அதிகாரி மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு வடமத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபருக்கு, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர உத்தரவு பிறப்பித்துள்ளார்.

####