கொக்மாதுவ – கொடகம வரையான ஒரு ஒழுங்கை இன்று முதல் பூட்டு…

கொக்மாதுவ – கொடகம வரையான ஒரு ஒழுங்கை இன்று முதல் பூட்டு…

தெற்கு அதிவேக வீதியின் கொக்மாதுவ – கொடகம வரையான இடது ஒழுங்கை திருத்தபணிக்காக இன்று(01) முதல் மூடப்படவுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.