தன்னை விட 10 வயது இளையவருடன் பிரியங்கா சோப்ரா டேட்டிங்… (photos)

தன்னை விட 10 வயது இளையவருடன் பிரியங்கா சோப்ரா டேட்டிங்… (photos)

பாலிவுட்டில் நடித்து வந்த பிரியங்கா சோப்ரா, குவான்டிகோ அமெரிக்க தொடரில் நடித்ததன் மூலம் ஹாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்தார் ஹாலிவுட் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகம்கொண்டவர் நிக் ஜோனஸ்.

இவரும், பிரியங்கா சோப்ராவும் நெருங்கிப் பழகிவருவதுடன் பலமுறை டேட்டிங்கில் ஈடுபட்டுள்ள தகவல் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் இங்கிலாந்து இளவரசர் ஹாரி, மேகன் மார்கெல் இருவருக்கும் நடந்த திருமணத்தில் பிரியங்காவும், நிக் ஜோனஸும் ஜோடியாக பங்கேற்றனர். தவிர வெவ்வேறு சந்தர்ப்பங்களிலும் இருவரும் நெருக்கமாக அமர்ந்து விருந்தில் பங்கேற்றதுடன், படகு பயணங்களும் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவர்களின் நெருக்கம் தான் தற்போது ஹாலிவுட் ஹாட் டாப்பிக்காக உலா வருகிறது. இதுபற்றி பிரியங்கா சோப்ராவிடம் கேட்டபோது,’ஆம் நாங்கள் இருவரும் ஒரே எண்ணத்தில் இருக்கிறோம். ஏற்கனவே நாங்கள் இருவரும் நன்கு அறிமுகமாகியிருக்கிறோம்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் பிரியங்கா சோப்ராவுக்கு 35 வயது ஆகிறது. அவரை விட ஜோனஸ் 10 வயது குறைந்தவர். ஜோனஸை பொறுத்தவரை ஏற்கனவே ஹாலிவுட் நடிகை ஒலிவியா கல்போ உள்ளிட்ட மேலும் சில அழகிகளுடன் டேட்டிங் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image result for priyanka chopra dating with nick

Image result for priyanka chopra dating with nick

Related image