கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கான தடை உத்தரவு நீடிப்பு…

கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கான தடை உத்தரவு நீடிப்பு…

பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.