தேசிய மனநல சுகாதார ஆதரவுக்கான தொலைபேசி சேவையானது இன்று(15) முதல்..

தேசிய மனநல சுகாதார ஆதரவுக்கான தொலைபேசி சேவையானது இன்று(15) முதல்..

தேசிய மனநல சுகாதார ஆதரவு தொலைபேசி சேவையானது இன்று(15) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.

மனநல சுகாதாரம் தொடர்பில் மக்களிடையே உள்ள பிரச்சினைகளை இன்று முதல் 1926 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக முன்வைக்க முடியும் என தேசிய மனநல சுகாதார கல்விமைய அத்தியட்சகர். வைத்தியர் கபில விக்கிரமநாயக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.