தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு நாளை(01) தீர்வு…

தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு நாளை(01) தீர்வு…

தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொள்வதற்கு கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் இன்று (31)  தெரிவித்துள்ளார்.

நாளை (01) காலை 11 மணியளவில் இதற்கான அடுத்த நடவடிக்கை தொடர்பான தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.