பேருந்து கட்டணங்களை 2 சதவீதத்தால் குறைக்க தீர்மானம்…

பேருந்து கட்டணங்களை 2 சதவீதத்தால் குறைக்க தீர்மானம்…

எரிபொருள் விலை குறைக்கப்பட்டதையடுத்து பேருந்து கட்டணங்களை 2 சதவீதத்தால் குறைப்பது தொடர்பில் இன்று(04) நிறைவேற்றுக்குழு கூடி தீர்மானம் ஒன்றை எட்டவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது..

எனினும், ஆரம்ப கட்டணத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என  தெரிவிக்கப்பட்டுள்ளது

எவ்வாறாயினும் எதிர்வரும் 7 ஆம் திகதி தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கலந்துரையாடிதன் பின்னர் இறுதி தீர்மானம் ஒன்றை எட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது