சிறைச்சாலை மூன்றிற்கு கண்காணிப்பு கமராக்கள்..

சிறைச்சாலை மூன்றிற்கு கண்காணிப்பு கமராக்கள்..

சிறைச்சாலை மூன்றிற்கு கண்காணிப்பு கமராக்கள் பொறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை அமைச்சின் மூத்த உதவிச் செயலாளர் பந்துல ஜயசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

அதன்படி, கொழும்பு மகசின், விளக்கமறியல் மற்றும் வெலிக்கட ஆகிய சிறைச்சாலைகளின் பாதுகாப்பு கருதி குறித்த கண்காணிப்பு கமராக்கள் பொருத்தவுள்ளதாகவும், அதற்கு பொருத்தமான இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.