ஜனாதிபதியின் கடிதத்திற்கு சபாநாயகரினால் பதில் கடிதம்…

ஜனாதிபதியின் கடிதத்திற்கு சபாநாயகரினால் பதில் கடிதம்…

சபாநாயகரினால் நேற்று(14) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், சபாநாயகருக்கு அனுப்பப்பட்ட பதில் கடிதத்தில், அரசியலமைப்பு, நிலையியற் கட்டளை மற்றும் பாராளுமன்ற சம்பிரதாயங்களைப் பொருட்படுத்தாது சபாநாயகர் செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் சபாநாயகரால் இன்று(15) பதில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த கடிதம்;