சர்வகட்சி கூட்டம் நிறைவடைந்துள்ளது…

சர்வகட்சி கூட்டம் நிறைவடைந்துள்ளது…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று(18) மாலை இடம்பெற்ற சர்வகட்சி கூட்டம் நிறைவடைந்துள்ளது.

இந்த கூட்டத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ , முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட கட்சித்தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.