தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தில் இனவாதம் ஊசலாடுகின்றதா

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தில் இனவாதம் ஊசலாடுகின்றதா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வெளியிட்டுள்ள 2015 பொதுத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனவாத திட்டங்கள் இருப்பதாக அதிகமாக பெரும்பான்மை கட்சிகள் அறிவித்துள்ளன.

அதாவது; கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஐதேக ஏற்க மறுத்துள்ளதை அடுத்து ஜேவிபி இவ்விஞ்ஞாபனத்தை இனவாத தேர்தல் விஞ்ஞாபனம் என்று சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டை பிளவுபடுத்த இடமளிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூறியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 2௦15 தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனவாதம் உள்ளதா அல்லது வாய்ப்பேச்ச என்பதனை கீழுள்ள விஞ்ஞாபனத்தை முழுமையாக வாசிப்பதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.

கீழுள்ள இணைய முகவரியை கிளிக் செய்யவும்..

http://www.scribd.com/doc/272894826/General-Election-Manifesto-2015-Tamil

(riz)