தேர்தல் சட்டங்களை கடுமையாக அமுல்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் கோரிக்கை

தேர்தல் சட்டங்களை கடுமையாக அமுல்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் கோரிக்கை

தேர்தல் சட்டங்களை கடுமையாக அமுல்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் என். கே இலங்ககோன், பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல் சம்பந்தமாக பொலிஸ் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்துவதற்காக பொலிஸ் மா அதிபர் என். கே இலங்ககோன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கு விஜயம் செய்தாக பொலிஸ் ஊடகப் பேச்சளார் ஏ.எஸ்.பி. ருவான் குணேசேகர தெரிவித்துள்ளார்.

அங்கு பொலிஸ் உயர் அதிகாரிகளை சந்தித்த பொலிஸ் மா அதிபர் தேர்தல் சட்டங்களை கடுமையாக அமுல்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.