பங்களாதேஷ் அணி வீரர்கள் பாதுகாப்புடன் தங்குமிடத்திற்கு…

பங்களாதேஷ் அணி வீரர்கள் பாதுகாப்புடன் தங்குமிடத்திற்கு…

(FASTNEWS | BANGLADESH) – நியூசிலாந்து க்றிஸ்சேர்ச் பள்ளிவாயல் தாக்குதல் சம்பவத்தில் பங்களாதேஷ் அணி வீரர்கள் எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் இல்லை என பங்களாதேஷ் கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனைத்து வீரர்களும் பாதுகாப்பாக தங்குமிடத்தினை வந்தடைந்ததாகும் குறித்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.