இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி திருமண பந்தத்தில்

இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி திருமண பந்தத்தில்

(FASTGOSSIP | COLOMBO) – இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி தன்னுடைய நீண்ட நாள் காதலி பிரீத்திராஜ் எருவாவை அண்மையில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஆந்திராவை சேர்ந்த ஹனுமா விஹாரி இந்திய முதல் தர கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இந்திய டெஸ்ட் அணியில் கடந்த ஆண்டு இங்கிலாந்திற்கு எதிராக நடந்த போட்டியின் போது அறிமுகமானார்.

அதில் அரைசதம் அடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார். அதேபோல ஐபில் போட்டிகளிலும் சிறப்பானதொரு ஆட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடியமையும் குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

 

I promise to keep that smile on you forever! I love you. ♥️ . . Thanks everyone for you love and wishes.????

A post shared by hanuma vihari (@viharigh) on