தேசிய கல்வி கொள்கையில் இருந்து அரசு தவறினால் எதிராக நீதிமன்ற நடவடிக்கை

தேசிய கல்வி கொள்கையில் இருந்து அரசு தவறினால் எதிராக நீதிமன்ற நடவடிக்கை

(FASTNEWS |COLOMBO) – தேசிய கல்வி கொள்கையில் இருந்து வெளியேறி மத்ரஸா பாடசாலைகளை பதிவு செய்வதற்காக அரசாங்கம் அனுமதி வழங்க முட்பட்டால், அதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று(26) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.