பிரபல பாடகி இந்திரானி விஜேபண்டார காலமானார்

பிரபல பாடகி இந்திரானி விஜேபண்டார காலமானார்

(FASTNEWS|COLOMBO) பிரபல பாடகி இந்திரானி விஜேபண்டார கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது 83 வயதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இவர் பிரபல பாடகர் சிசிர சேனரத்ன என்பவரின் மனைவி ஆவார்.