‘Dark Phoenix’ ஸ்கோப் திரையரங்கில்..

‘Dark Phoenix’ ஸ்கோப் திரையரங்கில்..

(FASTGOSSIP| COLOMBO) – “X-Men” கதை தொடரின் 12வது படமாக வெளிவந்துள்ள ‘Dark Phoenix’ திரைப்படமானது கொலம்போவில் உள்ள centre scope மற்றும் லிபேட்டி திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளன.

குறித்த திரைப்படம் ‘20th Century Fox’ எனும் நிறுவனத்தினால் வெளியிடப்பபட்டு ‘Walt Disney Studios’ எனும் நிறுவனத்தினால் உலகளாவிய ரீதியாக பகிரப்படுகிறது.