சீன சிக்கரட்டுக்களை இறக்குமதி செய்வதை நிறுத்துவேன் – அமைச்சர் மங்கள

சீன சிக்கரட்டுக்களை இறக்குமதி செய்வதை நிறுத்துவேன் – அமைச்சர் மங்கள

(FASTNEWS | COLOMBO) – சீன சிக்கரட்டுக்களை இறக்குமதி செய்வதை நிறுத்துவதாக, இன்று(02) இடம்பெற்ற அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை குழுவின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் வேலை செய்யும் மற்றும் வசிக்கும் சீன இனத்தவர்களுக்காக குறித்த சீன சிக்கரட்டுக்களை இறக்குமதி செய்ததாக மேலும் கூறப்படுகின்றது.