வாகன விற்பனையில் வீழ்ச்சி

வாகன விற்பனையில் வீழ்ச்சி

(FASTNEWS|COLOMBO ) – இந்த வருடத்தின் இதுவரையில் வாகன விற்பனை 75 வீதம் வரை குறைவடைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.