பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு

பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அக்குரெஸ்ஸ, பணத்துகம பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸார் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த பொலிஸார் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.