பாகிஸ்தானுடன் விளையாடவுள்ள இலங்கை வீரர்கள் (விபரம் இணைப்பு)

பாகிஸ்தானுடன் விளையாடவுள்ள இலங்கை வீரர்கள் (விபரம் இணைப்பு)

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டியில் பங்கு கொள்ளவுள்ள இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொடரில் ஒருநாள் அணியின் தலைவராக லஹிரு திரிமன்னவும் இருபதுக்கு 20 அணி தலைவராக தசுன் சானக்கவும் பெயரிடப்பட்டுள்ளனர்.

ஒரு நாள் அணி குழாம் :

இருபதுக்கு 20 அணி குழாம் :

 

COMMENTS

Wordpress (0)