நாளை ரணில் – சஜித் இடையில் முக்கிய சந்திப்பு

நாளை ரணில் – சஜித் இடையில் முக்கிய சந்திப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கட்சியின் பிரதித் தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் மிக முக்கிய சந்திப்பொன்று நாளை இடம்பெறவுள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவின் உறுப்பினர்களை அதிகரிப்பதற்கான ஆயத்தம் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.