பிக்பாஸ் வெற்றியாளர் முகின்; கண்கலங்க வைக்கும் வாழ்க்கை பயணம் [VIDEO]

பிக்பாஸ் வெற்றியாளர் முகின்; கண்கலங்க வைக்கும் வாழ்க்கை பயணம் [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிக் பாஸ் சீசன் 3 வெற்றியாளராக மலேசியாவை சேர்ந்த முகேன் ராவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மலேசியா பொலிஸில் இருந்து இருக்க வேண்டிய ஒருவர் தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளராகி இருக்கிறார்.

முகேன் ராவ் இன்று மலேசியா நாட்டில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் பிரபலமான நபராக மாறியுள்ளார்.

இந்த இடத்தை இலகுவாக அடைந்து கொள்ளவில்லை முகேன் பல்வேறு தடைகளை தாண்டி அடைந்துள்ளார் என்பதே உண்மை.

அது தொடர்பான சிறு காணொளி :