இளவரசி டயானாவின் அசல் பிரதி [PHOTOS]
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இளவரசி டயானா என்றாலே அனைவரதும் மனதிலும் நீங்கா இடம்பிடித்துள்ள ஒரு நினைவு என்றே கூற வேண்டும்.
அவரைப் போன்றே Emma Corrin என்ற யுவதி வலம் வரும் புகைப்படங்கள் இந்நாட்களில் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.