மேல்மாகாண ஆளுனர் முஸம்மில் கோட்டாவுக்கு ஆதரவு

மேல்மாகாண ஆளுனர் முஸம்மில் கோட்டாவுக்கு ஆதரவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல்மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு தான் ஆதரவு வழங்கப்போவதாக இன்று(09) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.