துமிந்த – வீரகுமார, கோட்டாவின் முதல் பிரசாரத்தில் [PHOTOS]

துமிந்த – வீரகுமார, கோட்டாவின் முதல் பிரசாரத்தில் [PHOTOS]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க மற்றும் வீரகுமார திசாநாயக்க ஆகியோர் அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் முதலாவது கூட்டத்தில் பங்கேற்பார்கள் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.