பூஜித் – ஹேமசிறி விளக்கமறியலில்

பூஜித் – ஹேமசிறி விளக்கமறியலில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோரை எதிர்வரும் 23ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.