இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்

இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் மூன்றாவது போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.