ஓஷதவின் அபார ஆட்டத்தில் வெற்றி இலக்காக பாகிஸ்தானுக்கு 148 ஓட்டங்கள் நிர்ணயம்

ஓஷதவின் அபார ஆட்டத்தில் வெற்றி இலக்காக பாகிஸ்தானுக்கு 148 ஓட்டங்கள் நிர்ணயம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் மூன்றாவது போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 148 ஓட்டங்களை இலங்கை அணி இலக்காக வழங்கியுள்ளது.

இருபது ஓவர் நிறைவில் இலங்கை அணி 147 ஓட்டங்களுக்கு 07 விக்கெட்களை இழந்துள்ளது. ஓஷத பெர்னாண்டோ 48 பந்துகளுக்கு 78 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.