பொதுத் தேர்தலில் SLFP மற்றும் SLPP கதிரை சின்னத்தில்

பொதுத் தேர்தலில் SLFP மற்றும் SLPP கதிரை சின்னத்தில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ‘கதிரை’ சின்னத்தில் போட்டியிட உள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளின் கூட்டணி ஒப்பந்த கைச்சாத்தின் பின்னர் அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

COMMENTS

Wordpress (0)