எமது வெற்றிக்கு இன்னும் 38 நாட்களே உள்ளன – ரவி

எமது வெற்றிக்கு இன்னும் 38 நாட்களே உள்ளன – ரவி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் கொழும்பு காலி முகத்திடலில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க உரையாற்றுகையில்;

“எமது வெற்றிக்கு இன்னும் 38 நாட்களே உள்ளன, நாம் ஒன்றாய் கைகோர்த்து சஜித் பிரேமதாசவை ஜனதிபதியாக்குவோம்..” என தெரிவித்திருந்தார்.