எதிர்வரும் 23 ஆம் திகதி வாக்கெடுப்பு

எதிர்வரும் 23 ஆம் திகதி வாக்கெடுப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020ம் ஆண்டின் முதல் 4 மாதங்களுக்கான அரச செலவுகளுக்கான ஒதுக்கம் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றில் இடம்பெறவுள்ளது.