முப்பது கிலோ ஹெரோயினுடன் மூவர் கைது

முப்பது கிலோ ஹெரோயினுடன் மூவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – திவுலபிடிய, உள்எலபொல பகுதியில் வீடு ஒன்றில் இருந்து 30 கிலோ ஹெரோயின் போதைப் பொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.