கஞ்சிபான இம்ரான் மீண்டும் விளக்கமறியலில்

கஞ்சிபான இம்ரான் மீண்டும் விளக்கமறியலில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த, தற்போது சிறையில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக குழு உறுப்பினரான கஞ்சிபான இம்ரானை எதிர்வரும் முதலாம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

COMMENTS

Wordpress (0)