மேல் மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் காலமானார்

மேல் மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் காலமானார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்திய மேல் மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் மஞ்சு ஸ்ரீ அரங்கல தனது 61வது வயதில் காலமானார்.