உத்தியோகபூர்வ அஞ்சல் வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்

உத்தியோகபூர்வ அஞ்சல் வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலுக்காக அரச நிறுவனங்களால் விண்ணப்பிக்கப்பட்ட அஞ்சல் வாக்குச் சீட்டுகள் இன்று(19) அதிகாலை தபால் அலுவலகங்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.