ரயில் தடம்புரள்வு – ரயில் சேவை பாதிப்பு

ரயில் தடம்புரள்வு – ரயில் சேவை பாதிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பிலிருந்து -மட்டகளப்பு வரை பயணித்த மீனகயா கடுகதி ரயில் தடம்புரண்டுள்ளமை காரணமாக திருகோணமலை முதல் மட்டகளப்பு வரையிலான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

நேற்று(21) இரவு அவுகன ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் எஞ்சின் மற்றும் ஆறு பெட்டிகள் தடம்புரண்டமை காரணமாக இவ்வாறு தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள போக்குவரத்து அதிகாரி வஜிர பொல்வத்த தெரிவித்துள்ளார்.