மஹிந்த விசாரணையினை கோருகிறார்

மஹிந்த விசாரணையினை கோருகிறார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் கைதாகிய குழுவினரை பிணையில் விடுவித்தமை தொடர்பில் முறையான விசாரணை ஒன்று தேவை என எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

பெலியத்த பிரதேசத்தில் வைத்து இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.