டெஸ்ட் தொடரில் படுதோல்வியைத் தழுவியது தென்னாபிரிக்கா

டெஸ்ட் தொடரில் படுதோல்வியைத் தழுவியது தென்னாபிரிக்கா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.