ஒருதொகை தங்கத்துடன் விமான நிலைய ஊழியர் ஒருவர் கைது

ஒருதொகை தங்கத்துடன் விமான நிலைய ஊழியர் ஒருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 39 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஒருதொகை தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கத்தீர்வையற்ற வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கைது செய்ய செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 40 தங்க பிஸ்கட்களும் ஒரு கிலோகிராமிற்கும் அதிகமான தங்காபரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.