பாராளுமன்றம் நாளை கூடவுள்ளது

பாராளுமன்றம் நாளை கூடவுள்ளது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க நாளை(11) காலை 11.30 முதல் 2.30 மணி வரை பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது