ஹர்ஷவின் செயலாளர் உள்ளிட்ட இருவரும் விளக்கமறியலில்

ஹர்ஷவின் செயலாளர் உள்ளிட்ட இருவரும் விளக்கமறியலில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக துண்டுபிரசுரங்களை பகிர்ந்தமை தொடர்பில் நேற்று(10) கைது செய்யப்பட்ட அமைச்சர் ஹர்ஷ த சில்வாவின் செயலாளர் உட்பட இருவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நவம்பர் 14 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.