மெய்ப்பாதுகாவலர்கள் இருவருக்கும் விளக்கமறியல்

மெய்ப்பாதுகாவலர்கள் இருவருக்கும் விளக்கமறியல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கினிகத்தேனை பொல்பிட்டி பகுதியில் கடந்த 07ம் திகதி துப்பாக்கிச் சூடு நடத்திய எஸ்.பி.திசாநாயக்கவின் மெய்ப்பாதுகாவலர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.