இலஞ்ச வழக்கின் தீர்ப்பிற்கு தினம் குறிப்பு

இலஞ்ச வழக்கின் தீர்ப்பிற்கு தினம் குறிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி ​செயலகத்தின் முன்னாள் பிரதானி ஐ.எச்.கே மஹானாம மற்றும் அரச மர கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திஸாநாயக்கவுக்கு எதிரான இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு, தொடர்பிலான தீர்ப்பினை எதிர்வரும் 19ம் திகதி வழங்க கொழும்பு விசேட நீதாய நீதிமன்றம் இன்று(04) தினம் குறித்துள்ளது.