கல்குவாரிக்கான அனுமதிப்பத்திரம் இரத்து

கல்குவாரிக்கான அனுமதிப்பத்திரம் இரத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 3 பேர் பலியான வலப்பனை பகுதியில் உள்ள கல்குவாரிக்கான அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் ரோஹன புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.