ஹைலெவல் வீதியில் வாகன போக்குவரத்து மட்டு

ஹைலெவல் வீதியில் வாகன போக்குவரத்து மட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக நுகேகொடை நோக்கிய ஹைலெவல் வீதியின் வாகன போக்குவரத்து விஜேராம சந்திக்கு அருகில் ஒரு மருங்கிற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.