பாராளுமன்ற தேர்தலுக்கு திகதி குறிப்பு

பாராளுமன்ற தேர்தலுக்கு திகதி குறிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் பாராளுமன்றம் கலைக்கப்படுமானால், அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 25, 27 அல்லது 28ஆம் திகதிகளில் பாராளுமன்ற தேர்தல் நடைப்பெறலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.